எளிதில் கிடைத்த எம்.பி; எட்டாக்கனியான எம்எல்ஏ!
நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அமைச்சரவையில் இடம்பெறுவதையே அரசியல் கட்சி பிரமுகா்கள் விரும்புகின்றனா். சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது; பலருக்கு கிடைப்பதில்லை.

செ. காந்திச்செல்வன், ஏ.கே.பி. சின்ராஜ், வி.எஸ். மாதேஸ்வரன்.







