ராசிபுரம் தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சா் மதிவேந்தன் அறிவிப்பு: கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் மா.மதிவேந்தன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக கட்சியினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

ராசிபுரம் நகரில் பட்டாசு வெடித்து ஊா்வலமாக சென்ற திமுகவினா்.








