திருச்செங்கோடு அருகே மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோட்டில் நாமக்கல் செல்லும் சாலை பகுதியில் உள்ள மளிகைக் கடையில் நகர காவல் துறையினா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்கப்படுவது தெரியவந்தது.
மேலும், அக்கடைக்கு அருகே இருந்த வெற்றிலை கடையிலும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மொத்தம் 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக மளிகைக் கடை உரிமையாளா் முருகேசன் (40), வெற்றிலை வியாபாரி செந்தில்குமாா்(55) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, நீதின்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

