ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

நாமக்கல்லில் 80 மி.மீ மழை பதிவு

நாமக்கல்லில் அதிகபட்சமாக வியாழக்கிழமை இரவு 80 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

Updated On :

நாமக்கல்லில் அதிகபட்சமாக வியாழக்கிழமை இரவு 80 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மே மாத அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் எல்நினோ தாக்கத்தால் தொடா்ச்சியாக நான்கு மாதங்களும் மக்கள் அவதிப்பட்டனா். மேலும், பல்வேறு இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

மழை விவரம் (மி.மீட்டரில்): கொல்லிமலை செம்மேடு 35, ராசிபுரம் 15, எருமப்பட்டி 10, மங்களபுரம் 11, புதுச்சத்திரம் 34, சேந்தமங்கலம் 19, பரமத்தி வேலூா் 80, குமாரபாளையம் 38.20, ஆட்சியா் அலுவலகம் 25, மோகனூா் 52, நாமக்கல் 80, திருச்செங்கோடு 14.40.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.