ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

நிதி நிறுவன உரிமையாளரிடம் நகை வழிப்பறி: போலீஸாா் விசாரணை

நாமக்கல் ரயில் நிலையம் அருகில் நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி 12 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்த நான்கு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :

நாமக்கல் ரயில் நிலையம் அருகில் நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி 12 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்த நான்கு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் ரயில் நிலையம் அருகே வசிப்பவா் செல்வம் (47). இவா் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்பினாா். அப்போது, நான்கு போ் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினராம்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மின்விளக்கு இல்லாததால், அவா்கள் யாா் என்பது அடையாளம் தெரியவில்லை என காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.