/
சேலம், ஏப். 27: மேட்டூர் அணை நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 71.77 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 3,578 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,108 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அணை நீர் இருப்பு 34.23 டி.எம்.சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









