மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மேட்டூர் அணை நீர்மட்டம் 85.06 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 85.06 அடியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு நொடிக்கு 4,299 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:06 am

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 85.06 அடியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு நொடிக்கு 4,299 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.  அணையின் நீர் இருப்பு 47.18 டி.எம்.சி.யாக இருந்தது.
காவிரியின் துணை நதிகளான பாலாறு,  சின்னாறு பகுதிகளில் லேசான மழை பெய்ததால்,  செவ்வாய்க்கிழமை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 3,547 கனஅடியாக இருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 4,299 கன அடியாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.