மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஆத்தூரில் ஆயில் பந்துகள் மூலம் கொசு உற்பத்தியைத் தடுக்க நடவடிக்கை

ஆத்தூர் நகராட்சிப் பகுதியில் வசிஷ்ட நதி, மழைநீர் குட்டைகள் மற்றும் சாக்கடைகளில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க ஆயில்பந்துகள் வீசப்பட்டன. 

Updated On :

ஆத்தூர் நகராட்சிப் பகுதியில் வசிஷ்ட நதி, மழைநீர் குட்டைகள் மற்றும் சாக்கடைகளில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க ஆயில்பந்துகள் வீசப்பட்டன. 
மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் உத்தரவின்படி,  ஆத்தூர் நகராட்சி ஆணையர் க.கண்ணன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் வசிஷ்ட நதியில் உள்ளகுட்டைகள், சாக்கடை போன்ற பகுதிகளில் ஆயில் பந்துகளை வீசினர். இதனால் தேங்கியுள்ள நீரில் ஆயில் பரவி கொசுப்புழுக்கள் முழுவதும் அழிந்து விடும்.  நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும்  ஆயில் பந்துகள் வீசப்படுவது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று ஆணையர் க.கண்ணன் தெரிவித்தார். இந்தப் பணி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.