பராமரிப்புப் பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை - சேலம் பயணிகள் ரயில் சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கப்படுகிறது.
சேலம் ரயில் நிலையத்திற்கும், வீரபாண்டி ரயில் நிலையத்திற்கும் இடையே பராமரிப்புப் பணிகள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதையடுத்து கோவை - சேலம் இடையே இயக்கப்படும் வண்டி எண் 66602, 66603 ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் மீண்டும் ரயில் வழக்கமான நேரத்திற்கு இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசி அருகே பைக் மீது கார் மோதி விபத்து: தாய், குழந்தை பலி

முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்கள் குவிப்பு!

தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலை

பெத்லகேம் குடும்ப யூனிட் - 110 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பு!
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK


