கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

ஆத்தூரில் சத்குரு ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்

ஆத்தூர் அக்ரஹாரம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சத்குரு ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஆத்தூர் அக்ரஹாரம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சத்குரு ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
 ஆத்தூர் அக்ரஹாரம் வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் சத்குரு ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை சக்தி சாய்பாபாவுக்கு கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதனையடுத்து புதன்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், நாடி சந்தானம், தீபாரதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர கலச கும்பாபிஷேகம், மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 நிகழ்ச்சியை ராதாகிருஷ்ணன் ஐயர், முத்ராதிகாரி என்.அனந்தகிருஷ்ணன் ஐயர், எஸ்.குமார் ஐயர், ஆலய அர்ச்சகர் எஸ்.கார்த்திகேய குருக்கள் மற்றும் சக்தி சாய்பாபா தெய்வீகப் பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.