சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.
சேலம் மூன்று சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியில் பணியாற்றி வந்த கணித ஆசிரியர் சதீஷ் என்பவரை சிறுமியின் பெற்றோர் கடுமையாகத் தாக்கினர்.
மேலும், அந்த ஆசிரியரை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸார், பள்ளி நிர்வாகத்திடமும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்ஸோ) கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3 இல் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோா் கிரிவலம்! பேருந்து வசதியின்றி பக்தா்கள் தவிப்பு!!

திருப்பத்தூா்: அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் 7,832 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா்

மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பிரதமா் பேசுவது ஏற்புடையதல்ல: இரா.முத்தரசன்

நடமாடும் மருத்துவ கிளினிக் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

