குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சேலத்தில்  நாளை அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி

சேலத்தில் அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :23 ஜனவரி 2019, 8:45 am IST

சேலத்தில் அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி சேலத்தில் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை (ஜன. 24) காலை 9 மணி அளவில் நடை
பெறுகிறது.
புத்தாக்க அறிவியல் விருதுபெற்ற மாணவ, மாணவியர் தங்களது படைப்புகளை கண்காட்சியில் வைத்து காட்சிப்படுத்தி, செயல்படுத்தி காண்பிக்க உள்ளனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இந்தக் கண்காட்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பார்வையிட உள்ளார். இக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள படைப்புகள் மாநில அளவிலான கண்காட்சிக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.