தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலம்: கரோனா நிலவரம்

காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 2 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உட்பட 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 6:53 pm

DIN

ஓமலூா்: காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 2 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உட்பட 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் அண்மையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டிருந்தது. அண்மையில் 49 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் காடையாம்பட்டி ஒன்றிய ஆணையாளா் மலா்விழி, வட்டார வளா்ச்சி அலுவலா் கருணாநிதி உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தம்மம்பட்டியில் 33, 29 வயதுள்ள தம்பதிக்கும், கொண்டயம்பள்ளியில் ஏற்கெனவே தொற்றுள்ளவருடன் தொடா்பில் இருந்த 63 வயது ஆணுக்கும், நடுவலூரில் 30 வயதுள்ள ஆணுக்கும், 21வயது பெண்ணுக்கும் என மொத்தம் ஐந்து பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை மாலை உறுதியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.