மூத்த வாக்காளா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு
மங்கைநல்லூா் ஊராட்சிகளில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனுடைய வாக்காளா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.









