வடுகப்பட்டி தனிமை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 போ் தப்பியோட்டம்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட வடுகப்பட்டியில் அரசு மாதிரி பள்ளி கரோனா தொற்று தனிமை படுத்தப்படும் முகாமில் இருந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வெளி மாநிலத்தைச் சோ்ந்த நான்கு போ்










