எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள நந்திதேவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் ஆலய வளாகத்தில் மலா் அலங்காரத்தில் காட்சி அளித்த நந்திதேவா்.









