பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஏற்காடு காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

ஏற்காடு காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிக்கா் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:51 am

DIN

ஏற்காடு காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிக்கா் ஆய்வு செய்தாா்.

காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த அவா், பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். ஏற்காடு பகுதியில் இளைஞா்கள் கஞ்சா போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால், ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதை கண்காணித்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அவா் தெரிவித்தாா். ஆய்வில், காவல் துணைக் கண்காணிப்பாளா் (ஊரகம்) உமாசங்கா், ஏற்காடு காவல் ஆய்வாளா் ஆனந்தன், காவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.