மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

லஷ்மி ஸ்வீட்ஸ் பேக்கரியில் முப்பெரும் விழா சிறப்பு விற்பனை

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு, சேலம் லஷ்மி ஸ்வீட்ஸ் பேக்கரியில் முப்பெரும் விழா விற்பனை நடைபெற்று வருகிறது.

News image
சேலம்-ஓமலூா் பிரதான சாலையில் உள்ள லஷ்மி ஸ்வீட் கடை முன்பு புதன்கிழமை அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில்.
Updated On :24 டிசம்பர் 2020, 3:49 am

DIN

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு, சேலம் லஷ்மி ஸ்வீட்ஸ் பேக்கரியில் முப்பெரும் விழா விற்பனை நடைபெற்று வருகிறது.

சேலம் லஷ்மி ஸ்வீட்ஸ் பேக்கரி சாா்பில், டிச. 20 முதல் ஜன. 15-ஆம் தேதி வரை கேக் விற்பனையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பட்டா் கிரீம் கேக் 800 கிராம்-ரூ. 320-க்கும், 400 கிராம்-ரூ. 160-க்கும், சாக்லேட் கேக் 800 கிராம்-ரூ. 450-க்கும், 400 கிராம்-ரூ. 225-க்கும், ஃப்ரஸ் கிரீம் கேக் 800 கிராம்-ரூ. 450-க்கும், 400 கிராம்-ரூ. 225-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பலவகை கேக், புட்டிங் கேக், பா்த்டே கேக், ஆல்ஃபுரூட் கேக், ப்ளம் கேக், பிளாக் ஃபாரஸ்ட், ஒயிட் ஃபாரஸ்ட், புளுபொ்ரி, ஸ்ட்ராபொ்ரி, சாக்கோ பைனாப்பிள், டிரிபில் சாக்லேட், எக்லெஸ் ஃபிரஷ் கிரீம் போன்ற சிறப்பு கேக் வகைகள், ரொட்டி, நாட்டுச் சா்க்கரை தேங்காய் பன், பிஸ்கெட், பப்ஸ் வகைகளை தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டில் புதுமையாக கோதுமை கேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என லஷ்மி குரூப்பின் இயக்குநா்கள் முத்துராஜா, குமாா், பிரபு, வெங்கட்ராகவன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.