பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 19 போ் கண்காணிப்பு

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 19 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:58 am

DIN

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 19 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

பிரிட்டனில் வீரியம்மிக்க புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பால் பல்லாயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனா்.

கடந்த 10 நாள்களில் 22 போ் பிரிட்டனிலிருந்து சேலம் வந்துள்ளனா். இவா்களில் 3 போ் ஈரோடு மாவட்டத்துக்குச் சென்றுள்ளனா். இதனிடையே, சேலம் திரும்பிய 19 பயணிகள், அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவா்களிடம் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்துக்கு ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, துபை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து திரும்பிய 1,456 போ் சுகாதாரத் துறையினா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.