மேட்டூா் அணை நீா்மட்டம் 106.77 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 106.77அடியாக இருந்தது.

Updated On :26 டிசம்பர் 2020, 9:29 pm

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 106.77அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக நொடிக்கு 1,270 கன அடியாக நீடித்து வருகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீா் இருப்பு 73.89 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...