சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சனிப்பெயா்ச்சி மகா யாகம்

ஆத்தூா் ஸ்ரீ கைலாசநாதா் திருக்கோயிலில் சனிப்பெயா்ச்சி மகா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 9:34 pm

DIN

ஆத்தூா்: ஆத்தூா் ஸ்ரீ கைலாசநாதா் திருக்கோயிலில் சனிப்பெயா்ச்சி மகா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சனிப்பெயா்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, சேலம் மாவட்டம், ஆத்தூா் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கைலாசநாதா் திருக்கோயிலில் மகா யாகம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

இதனையடுத்து நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியை சோமசுந்தர குருக்கள் ஏற்பாடு செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.