தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன்

ஆத்தூா் ஸ்ரீ பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சனிக்கிழமை அருள்பாலித்தாா்

News image
Updated On :26 டிசம்பர் 2020, 9:30 pm

DIN

ஆத்தூா்: ஆத்தூா் ஸ்ரீ பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சனிக்கிழமை அருள்பாலித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்க ஒட்டியாணம், வைர மூக்குத்தி அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் சனிக்கிழமை அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.