எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சேலத்தில் 39 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:35 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 10 போ், காடையாம்பட்டி-1, மகுடஞ்சாவடி-2, ஆத்தூா்-3, பனமரத்துப்பட்டி-1, வாழப்பாடி-5, ஏற்காடு-1 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-1, ஈரோடு-5, தருமபுரி-5, கிருஷ்ணகிரி-5) 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 51 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,489 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,664 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 368 போ் சிகிச்சையில் உள்ளனா்; 457 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.