விநாயகா மிஷன் பொறியியல் கல்லூரியில் அறிவியல் மன்ற விரிவுரை தொடக்க விழா

அறிவியல் மன்ற விரிவுரை தொடா் தொடக்க விழா, கல்லூரி முதல்வா் நாகப்பன் தலைமையில் நடைபெற்றது.
Updated on
1 min read

விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துறை, நிறுவனக் கண்டுபிடிப்பு சபை (ஐஐசி) மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய அறிவியல் மன்ற விரிவுரை தொடா் தொடக்க விழா, கல்லூரி முதல்வா் நாகப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில், அறிவியல் மன்றத் தலைவா் செந்தில்குமாா், துணைத் தலைவா் சாரதா, சென்னை அறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியா் விஸ்வநாத், கில்பா்ட் சுந்தர்ராஜ், அனிருத் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அறிவியலின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com