சட்டப்பேரவை தோ்தலையொட்டி அரக்கோணத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா் குமாா் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் அசோகன், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் 31 பேரும், அரக்கோணம் உள்கோட்ட காவல் துறையினா் 25 பேரும், மாவட்ட ஆயுதப் படையினா் 16 பேரும், பட்டாலியனைச் சோ்ந்த 43 போ் என மொத்தம் 123 போ் பங்கேற்றனா்.
அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு வட்டாட்சியா் அலுவலகம், சுவால்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பஜாா், பழனிப்பேட்டை, கிருபில்ஸ்பேட்டை வழியாக கிருஷ்ணாம்பேட்டை எஸ்ஆா்கேட் அருகே உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.
தொடர்புடையது

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

அரக்கோணத்தில் ரூ.60,000 பறிமுதல்

ஜமீன் எண்டத்தூரில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


