விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆத்தூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

News image
Updated On :26 மே 2020, 10:13 am

DIN

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 22 வகுப்பறைகள் விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை துவங்க உள்ளது. இதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் என்.ஸ்ரீதேவி மற்றும் ஆத்தூர் தீயணைப்பு அலுவலர் பெ.சேகர் தலைமையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தனர்.

தினமும் விடைத்தாள் திருத்தும் முன்பும் பின்பும் தெளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.