விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலத்தில் கடைகளில் திரண்ட மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 10:22 pm

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் சேலம் சின்ன கடை வீதி, நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஜவுளி கடைகளுக்கு துணி, நகைகளை வாங்க மக்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டமாக திரண்டு வந்திருந்தனா்.

கூட்ட நெரிசலால் திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவம் நிகழாமல் இருக்கும் வகையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுதவிர அந்தந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் போலீஸாா் ரோந்து வந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.