தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கல்
டி.பெருமாபாளையம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி இயக்குநா்களுக்கு வேட்டி, சேலை உள்பட தீபாவளி பரிசு தொகுப்புகளை ஊராட்சி மன்ற தலைவா் சங்கா் (எ) சாமிநாதன் வழங்கினார்.

தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கல்
Updated On :8 நவம்பர் 2020, 10:28 pm









