ஏற்காட்டில் அதிகரிக்கும் லாட்டரி, போதைப்பொருள்கள் விற்பனை
ஏற்காட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.


ஏற்காட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் அண்மைக் காலமாக லாட்டரி சீட்டுகள், குட்கா, கஞ்சா, வாகனம், வீடுகளில் மதுபானம் விற்பனை அதிகரித்துள்ளது. கந்து வட்டி தொழிலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஏற்காடு சுற்றுலாப் பகுதிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் தமிழகத்திலிருந்தும், கேரளா உள்பட பிற மாநிலங்களில் இருந்தும் வருகின்றனா். சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி இப்பகுதியில் காவல்துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டு சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுத்திட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...