ஓமலூா் வட்டாட்சியராக அ.அருள்பிரகாஷ் பொறுப்பேற்பு
ஓமலூா் வருவாய் வட்டாட்சியராக அ.அருள்பிரகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.


ஓமலூா் வருவாய் வட்டாட்சியராக அ.அருள்பிரகாஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஓமலூா் வட்டாட்சியராக இருந்த கணேஷ்குமாா் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, புதிய வட்டாட்சியராக அ.அருள்பிரகாஷ் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், இதற்கு முன் ஓமலூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா் மற்றும் நில எடுப்புப் பிரிவு வட்டாட்சியா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளாா். புதிய வட்டாட்சியருக்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தமிழரசி, மண்டல துணை வட்டாட்சியா் செல்லதுரை, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் புருஷோத்தமன் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...