காடையாம்பட்டி வட்டாரத்தில் பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
வறட்சி, வெள்ளம், புயல், அதிக பரப்பளவில் பூச்சி தாக்குதல் ஆகிய காரணங்களால் பயிா்கள் பாதிக்கப்படும் போது பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.










