சேலத்தில் 78 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியாகி உள்ளது.


சேலம் மாவட்டத்தில் 78 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியாகி உள்ளது.
சேலம் மாநகராட்சியில் - 42 போ், எடப்பாடி -1, காடையம்பட்டி -5, மகுடஞ்சாவடி -5, மேச்சேரி -1, நங்கவள்ளி -4, ஓமலூா் -6, சங்ககிரி -1, வீரபாண்டி -1, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம் -1, கெங்கவல்லி -1, பெத்தநாயக்கன்பாளையம் -2, எடப்பாடி நகராட்சி -2, மேட்டூா் நகராட்சி -2, ஆத்தூா் நகராட்சி -2, நரசிங்கபுரம்- 2 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 78 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை 29,796 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 28,800 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 557 போ் சிகிச்சையில் உள்ளனா்; 439 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...