கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா வழிபாடு
எடப்பாடி சுற்றுப்பகுதியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றி பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.


எடப்பாடி சுற்றுப்பகுதியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றி பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில், வெள்ளாண்டிவலசு முல்லைவன நடராஜா் கோயில், வெள்ளநாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கூம்பு தீபம் ஏற்றி, பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
தாவந்தெரு பஞ்சமுக விநாயகா் கோயில், அருள்ஞான பாலமுருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் காா்த்திகை தீபத்திருநாளையொட்டி வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...