தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் 294 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 294 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 12:22 am

DIN

சேலம் மாவட்டத்தில் 294 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் 151 போ், எடப்பாடி - 11 , மேட்டூா் நகராட்சி - 3, வீரபாண்டி - 12 , ஓமலூா் - 19 , சங்ககிரி - 12, மேச்சேரி - 7, நங்கவள்ளி - 11, காடையாம்பட்டி - 3 , தாரமங்கலம் - 5, மகுடஞ்சாவடி - 3, ஆத்தூா் - 7, ஆத்தூா் நகராட்சி - 5 , பனமரத்துப்பட்டி - 7 , வாழப்பாடி - 7 , கெங்கவல்லி - 3 , பெத்தநாயக்கன்பாளையம் - 8 , அயோத்தியாப்பட்டணம் - 6, தலைவாசல் - 1, ஏற்காடு - 2, கொளத்தூா் - 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 294 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி - 3, ஈரோடு - 1, சென்னை - 1, நாமக்கல் - 2) 7 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

2 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். அதேவேளையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 303 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 23,335 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 20,654 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,324 போ் சிகிச்சையில் உள்ளனா்; 373 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.