தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,271 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
மேட்டூர் அணை கோப்புப் படம்.
Updated On :31 அக்டோபர் 2020, 5:20 am

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,271 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.10 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,271 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 64.97 டிஎம்சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.