சீனாவுக்கான அடுத்த இந்தியத் தூதராக விக்ரம் கே. துரைசாமியை நியமித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மார்ச் 19) அறிவித்துள்ளது.
விக்ரம் கே. துரைசாமி தற்போது பிரிட்டனுக்கான இந்தியாவின் உயர் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாகவும் பல நாடுகளின் தூதராகவும் பணியாற்றியிருக்கிறார்.
வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, விரைவில் சீனாவுக்கான அடுத்த இந்தியத் தூதராக இவர் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுக்கான தற்போதைய இந்தியத் தூதராக இருக்கும் பிரதீப் குமார் ராவத், 2022 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
The Ministry of External Affairs announced on Thursday (March 19) that India has appointed Vikram K. Doraiswami as its next Ambassador to China.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!

குடியிருப்பு வளாகங்களுக்குள் வாக்குச்சாவடி! எங்கே?

சீனாவுக்கான புதிய இந்திய தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு



