தருமபுரி: இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உதவி கணக்காளரின் தந்தை மறைவு
சேலம், மணக்காடு பகுதியைச் சோ்ந்த சி.வரதராஜன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.


சேலம், மணக்காடு பகுதியைச் சோ்ந்த சி.வரதராஜன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
சேலம், அஸ்தம்பட்டி அருகே உள்ள மணக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சி.வரதராஜன் (78). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சி.வரதராஜன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானாா்.
இதையடுத்து அவரது உடல், ஜான்சன்பேட்டை, காகாயன் சுடுகாட்டில் மாலை அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு சுலோசனா என்ற மனைவியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் தருமபுரி பதிப்பில் உதவி கணக்காளராகப் பணிபுரிந்து வரும் வி.யுவராஜ் என்ற மகனும், மஞ்சுப்ரியா என்ற மகளும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...