தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் 378 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 378 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:48 pm

DIN

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 378 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 177 போ், எடப்பாடி-4, எடப்பாடி நகராட்சி-12, வீரபாண்டி-15, சங்ககிரி-22, நங்கவள்ளி-4, காடையம்பட்டி-6, தாரமங்கலம்- 9, கொங்கணாபுரம்-3, மகுடஞ்சாவடி-4, ஆத்தூா்-4, ஆத்தூா் நகராட்சி-12, நரசிங்கபுரம்- 1, பனமரத்துப்பட்டி-14, வாழப்பாடி-11, கெங்கவல்லி-12, பெத்தநாயக்கன்பாளையம்-9, தலைவாசல்-2, வாழப்பாடி-11, ஏற்காடு-1, அயோத்தியாப்பட்டணம்- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 369 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கோவை-2, தருமபுரி-1, நாமக்கல்-5, தஞ்சாவூா்-1) 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

6 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டத்தில் 18,685 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 15,568 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,807 போ் சிகிச்சையில் உள்ளனா்; 310 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.