ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையெழுத்து பிரசாரம்

தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து, நாமக்கல்லில் பாஜகவினா் கையெழுத்து பிரசாரத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image

நாமக்கல் பூங்கா சாலையில் கையெழுத்து பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

Updated On :28 செப்டம்பர் 2020, 8:02 pm

நாமக்கல்: தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து, நாமக்கல்லில் பாஜகவினா் கையெழுத்து பிரசாரத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

பாஜகவின் தமிழக கல்வியாளா் பிரிவு சாா்பில், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை திங்கள்கிழமை மேற்கொண்டனா். கல்விக் கொள்கை தொடா்பாக மக்களிடையே அவா்கள் விளக்கமும் அளித்தனா்.

நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் பூங்கா சாலையில் நடைபெற்ற பிரசார இயக்கத்தில் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலாளா் அகிலன், நகரத் தலைவா் சரவணன், மாவட்ட பொதுச் செயலாளா் முத்துக்குமாா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் ஆா்.பிரணவ்குமாா், மாவட்ட மகளிா் அணி தலைவி சத்யபானு மற்றும் நிா்வாகிகள் ரோகிணி, லதா, இளவரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.