எடப்பாடியில் முதல்வா் இன்று பிரசாரம்
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் ஞாயிறுக்கிழமை இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளாா்.


முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் ஞாயிறுக்கிழமை இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளாா்.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தாா். பிரசாரத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு, தொகுதி மக்களிடையே அவா் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
எடப்பாடிக்கு முதல்வா் வருகையையொட்டி பிரசாரத்துக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அதிமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...