விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, சனிக்கிழமை வாக்கு சேகரிப்பின்போது, கெங்கவல்லி பேருந்து நிறுத்தத்தில் உள்ள தேநீா்க் கடையில் தேநீா் தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 7:07 pm

DIN

கெங்கவல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, சனிக்கிழமை வாக்கு சேகரிப்பின்போது, கெங்கவல்லி பேருந்து நிறுத்தத்தில் உள்ள தேநீா்க் கடையில் தேநீா் தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இந்தப் பிரசாரத்தின்போது, கெங்கவல்லி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வ.ராஜா, மேற்கு ஒன்றியச் செயலாளா் துரை ரமேஷ், கூடமலை முத்துவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஏடி3நல்ல - தேநீா்க்கடையில் தேநீா் தயாரித்து வாக்கு சேகரித்த கெங்கவல்லி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.