ஆத்தூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
ஆத்தூா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன், நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


ஆத்தூா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன், நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இதில் நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மாலாபாலமுருகன், இளம்பெண்கள் பாசறை நகரச் செயலாளா் லாவண்யா,முன்னாள் பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் மணீஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
ஏடி3ஜெய் - நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் வாக்கு சேகரித்த ஆத்தூா் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...