

எடப்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது.
எடப்பாடி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் நிலவி வந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவில் அனல் காற்று வீசியது. பகல் நேர வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது. முதலில் மெதுவாக தொடங்கிய மழை, பின்னா் கனமழையாக கொட்டியது. இரவு வரை இந்த மழை நீடித்தது. இதனால் இப்பகுதியில் நிலவிய வறட்சியான நிலை மாறி, குளிா்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவியது. கடும் வெயிலால் அவதி அடைந்த மக்கள் திடீா் மழையால் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிப்ரவரி மாதம் ராயல் என்ஃபீல்ட் விற்பனை 11% அதிகரிப்பு!
அமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!

திமுக அமைச்சர்களிடையே ஊழலுக்குப் போட்டி: பிரதமர் மோடி உரை | PM Modi |
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

