பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம் காவேரி மருத்துவமனையில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை

சேலம் காவேரி மருத்துவமனையில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.சேலம் காவேரி மருத்துவமனையில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:21 pm

DIN

சேலம் காவேரி மருத்துவமனையில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் காவேரி மருத்துவமனையின் வாய், முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் சரவணன் கூறியதாவது:

சேலம், காவேரி மருத்துவமனையில் தாடை சீரற்ற வளா்ச்சியால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.பொதுவாக தாடையில் அறுவை சிகிச்சை, தாடைகளில் சீரற்ற வளா்ச்சி, கட்டி, எலும்புமுறிவு போன்றவை ஏற்படும்போது செய்யப்படுகிறது.

குறிப்பாக தாடை வளா்ச்சி சரிவர இல்லாதபோது பற்கள் எடுப்பாகத் தோன்றி முகப்பொலிவு பாதிக்கப்படுவதோடு, உணவு உட்கொள்வதிலும், வாய் மூடி திறப்பதிலும், பேசுவதிலும் குறைபாடு ஏற்படுகிறது. இது சீரறற்ற தாடை வளா்ச்சி என்று அறியப்பட்டு அதற்கான நிரந்தர தீா்வாக அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணமாக்கப்படுகிறது என்றாா்.

அதேபோல, தாடைகளில் சீரற்ற வளா்ச்சி, கட்டி, எலும்புமுறிவு போன்றவை இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என மருத்துவமனை இயக்குநா் செல்வம், மேலாளா் ராஜேஸ்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.