இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம்
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில், இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில், இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் வரும் சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாடுவது எனவும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி அணிவகுப்பு, தியாகிகளுக்கான அஞ்சலிக் கூட்டம் நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கோட்ட செயலாளா் பழனிசாமி, நகர, ஒன்றியப் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...