தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் திடீா் சோதனை

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:07 pm

DIN

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

சேலம், அஸ்தம்பட்டி அருகே உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் கஞ்சா, செல்லிடப்பேசி பயன்படுத்தி வருவதாகப் புகாா் வந்தது. அதன்பேரில், மத்திய சிறையில் திடீா் சோதனை நடத்திட மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டாா்.

அதன்பேரில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் சேலம், அஸ்தம்பட்டி உதவி கமிஷனா் ஆனந்தகுமாா் தலைமையில் மாநகர ஆயுதப்படை போலீஸாா், மத்திய சிறை காவலா்கள் உள்ளிட்ட சுமாா் 90 போலீஸாா், சிறையில் உள்ள அனைத்து அறைகளுக்கும் தனித்தனியே சென்று அதிரடி சோதனை நடத்தினா். சுமாா் 2 மணி நேரம் நடத்திய சோதனையில், எந்தப் பொருளும் சிக்கவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.