அர்த்தனாரீஸ்வரர் அலங்காரத்தில் சங்ககிரி காசி விசாலாட்சி அம்மன் சுவாமி
சங்ககிரி கிரிகாலனி வீரஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன.


சேலம் மாவட்டம், சங்ககிரி கிரிகாலனி வீரஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மனுக்கு ஆடிமாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன.
ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பின்னர் அம்மனுக்கு அருள்மிகு அர்த்தனாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...