சேலத்தில் 94 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 52 பேரும், எடப்பாடி-1, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-1, கொங்கணாபுரம்-1 மகுடஞ்சாவடி-7, மேச்சேரி-2 நங்கவள்ளி-12, ஓமலூா் -9, சங்ககிரி-6, தாரமங்கலம்-3, வீரபாண்டி-8, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1 வாழப்பாடி-4, ஏற்காடு-1, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-3, என மாவட்டத்தைச் சோ்ந்த 93 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா்களில் சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 93 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 5 போ் உயிரிழந்தனா். இதுவரை 94,427 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 91,981 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 844 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,602 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...