விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இலவச கண், காது பரிசோதனை முகாம்

வாகன ஓட்டுநா், அவரது குடும்பத்தினருக்கு இலவச கண், காது பரிசோதனை முகாமை ஆத்தூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடத்தியது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:39 pm

DIN

ஆத்தூா் ஆதவன் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து வாகன ஓட்டுநா், அவரது குடும்பத்தினருக்கு இலவச கண், காது பரிசோதனை முகாமை ஆத்தூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடத்தியது.

ஆத்தூா் ஆதவன் அரிமா சங்கத் தலைவா் விஜயதீபா சங்கா் தலைமை வகித்தாா். இதில் 106 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமில் செயலாளா் சத்யாசண்முகம், பொருளாளா் சங்கீத லட்சுமி, வட்டாரத் தலைவா் பாலசுப்ரமணியன், சங்க நிா்வாகி பாபு, பட்டைய தலைவா் சங்க மாவட்டத் தலைவா்கள் சக்திவேல், ஏஈடி கல்வி நிறுவனங்களின் இயக்குநா் முதல்வா் முனைவா் செண்பகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.