கிராமசபைக் கூட்டம் ரத்து
கரோனா தொற்று பரவல் காரணமாக சுதந்திர தின நாளில் நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.


கரோனா தொற்று பரவல் காரணமாக சுதந்திர தின நாளில் நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தமிழக அரசாணை எண் 245-இன்படி அனைத்து கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் குடியரசுத் தினம், தொழிலாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜயந்தி ஆகிய நான்கு நாள்களில் கிராமசபைக் கூட்டம் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கரோனா தொற்று அதிகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் ஆக.15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...